actress dushara vijayan family photos viral
actress dushara vijayan family photos viral

துஷாரா விஜயன் குடும்பத்துடன் இறக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் மாரியம்மா கதாபாத்திரத்தில் அறிமுகமாகி மக்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது அநீதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் துஷரா விஜயன் நடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் துஷரா விஜயன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில், என் வாழ்க்கையில் இந்த அத்தியாயம் மகிழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது என்று பதிவிட்டு உள்ளார்.

இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.