முரட்டுத்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சூர்யா பட நாயகி‌.

Actress Disha Patani in Workout Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். 

வரலாற்று திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா பதானி நடித்து வருகிறார். 

பாலிவுட் சினிமாவை சேர்ந்த இவர் சமூக வலைதளங்களில் இப்போது கவர்ச்சிகரமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீயாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.