![images (57)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/03/images-57-696x363.jpeg)
கிளாமரில் கிறுகிறுக்க வைக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளா டிம்பிள் ஹையாதி.
Actress Dimple Hyadi in Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் டிம்பிள் ஹையாத்தி. தெலுங்கு சினிமாவின் அறிமுகமாகி தமிழில் தேவி 2, வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/03/images-56.jpeg)
மற்ற மொழிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/03/images-55.jpeg)
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் இடத்தில் கிளாமர் உடையில் கிறுகிறுக்க வைக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.