பாத் டப்பில் பளபளக்கும் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் பாவனா. 

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தீபாவளி அஜித் நடிப்பில் வெளியான அசல் உள்ளிட்ட படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாவனா. 

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் மலையாள சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இதற்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்துகிறார். 

சமூக வலைதள பக்கத்திலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் பாத் டப்பில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.