கிளாமரில் தூள் கிளப்பும் போட்டோவை வெளியிட்டுள்ளார் அஞ்சலி.
Actress Anjali in Red Glamour Photos : தமிழ் சினிமாவின் அங்காடித் தெரு என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அஞ்சலி. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போனது.
பிறகு உடல் எடையும் கூடி கொஞ்ச நாள் சினிமா பக்கம் தலையாட்டாமல் இருந்து வந்த அஞ்சலி தற்போது மீண்டும் ஸ்லிம்மாகி மாறி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் தூக்கலான கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்