பளபளக்கும் தொடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா.
தமிழ் சினிமாவின் நடிகை, பாடகி, டான்ஸர் பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் ஆண்ட்ரியா. தளபதி விஜய் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அடிக்கடி கவர்ச்சி போட்டோ கலை வெளியிடும் ஆண்ட்ரியா தற்போது குட்டையான உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்