குட்டை டவுசரின் பீச் ஓரத்தில் நின்று போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

Actress Andrea in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக, பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா தற்போது பீச் ஓரத்தில் குட்டை டவுசரில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.