நிறை மாத கர்ப்பிணியாக அமலாபால் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Actress Amala Paul in Pregnancy Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தில் நடிக்க தொடங்கி மைனா படத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். 

இயக்குனர் ஏ எல் விஜயை காதல் திருமணம் செய்த அமலாபால் ஒரே வருடத்திற்குள் அவரை விவாகரத்து செய்து பிரிந்து சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் ஆகிவிட்ட அமலாபால் திருமணம் முடிந்ததும் தனது கர்ப்பத்தை அறிவித்தார். இந்த நிலையில் தற்போதைய நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.