
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாவார் இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா தனது வாழ்க்கையை தொலைக்காட்சி தொகுப்பாளராக தொடங்கி மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்ற பிறகு, திரைப்படத்தில் நடித்தார் 2012-ல் அட்டகத்தி என்ற படத்தில் நடித்த பிறகு முக்கியத்துவம் பெற்றார். 2014 ஆம் ஆண்டு வெளியான காக்கா முட்டை திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதைப் பெற்றார். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த வட சென்னை மற்றும் அவரது தனிப் படமான கனா படம் ஆகியவற்றில் ஐஸ்வர்யா தனது தொழில் வாழ்க்கையில் திருப்புமுனையாக நடித்து, அவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதை வென்றார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் மொழி படங்களின் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே நடித்து வரும் ஐஸ்வர்யா சமீபத்தில் ஃபர்ஹானா படத்தில் நடித்திருந்தார், அதனால் இவரின் அடுத்த படத்திற்க்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,