தத்துவத்துடன் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!
தத்துவத்துடன் சேர்த்து லேட்டஸ்ட் ஃபோட்டோ புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அடக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, குற்றமே தண்டனை ,தர்மதுரை, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மகிழ்ச்சியாக இரு,பிரகாசமாக இரு, நீயாக இரு என்று பதிவிட்டு அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ள இதில் பிரவுன் கலர் டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram