மனோ பாலாவின் உடலுக்கு தளபதி விஜய் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வளம் வந்தவர் மனோபாலா. 69 வயதாகும் இவர் நேற்றைய தினம் உடல் நலக் குறைபாட்டால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபலம் முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜய் அவர்கள் நேற்றைய தினம் மனோபாலாவின் உடலுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செய்துள்ளார். அதன் வீடியோ ரசிகர்களால் இணையதள பக்கங்களில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.