புதிய கட்சியை தொடங்கியுள்ளார் தளபதி விஜய். 

Actor Vijay Official Announcement On Political Party : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

விஜயும் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி இருந்த நிலையில் தற்போது தனது கட்சியை பதிவு செய்து அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டியுள்ளார். 

இது குறித்து பெரிய அறிக்கை ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.