சூர்யா தவறவிட்ட 5 படங்கள்..முழு விவரம் இதோ..!
சூர்யா தவறவிட்ட 5 படங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியானது.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் சூர்யா நடித்துள்ளார்.ஆனால் சில படங்களில் நடிக்க தவறியுள்ளர்.அந்த படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
1.ஆசை
2.இயற்கை
3.துருவ நட்சத்திரம்
4. அருவா
5. வனங்கான்
இந்த ஐந்து படங்களில் எந்த படத்தில் சூர்யா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.