மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிம்புவின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Actor Simbu in Health Status : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரானா இல்லை வெறும் வைரஸ் தொற்று என தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிம்பு தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

எது உலகியல் : அறிந்துகொள், தெரிந்துகொள் : குரு

தன் வீடு திரும்பி விட்டதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் ஆறுதல் கூறியவர்களுக்கும் மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Thenkachi Swaminathan Speech | தென்கச்சி கோ சுவாமிநாதனின் 25 கதைகள் 25 சிந்தனைகள் | இன்று ஒரு தகவல்