விஜய், அஜித் குறித்து பேசிய நடிகர் சிபிராஜ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

Web Ads

விஜய்,அஜித் குறித்து நடிகர் சிபிராஜ் பேசியுள்ளார்.

Actor Sibiraj spoke about Vijay and Ajith.. See what he said..!
Actor Sibiraj spoke about Vijay and Ajith.. See what he said..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித். தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

அதேபோல் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.

Web Ad 2

இந்த நிலையில் நடிகர் சிபிராஜ் இவர்கள் குறித்து பேசி உள்ளார். ஏற்கனவே விஜய் ஜனநாயகன் இறுதி படம் என்றும் அதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் அறிவித்து இருந்தார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சிபிராஜ் விஜய் சொல்வதை ஒரு ரசிகனாக ஏற்றுக் கொள்ள முடியாது எங்களுக்காக ப்ளீஸ் படம் நடியுங்க என்று கூறி இருக்கிறார்.

அதன் பிறகு அஜித் குறித்தும் பேசியுள்ளார் அதாவது ஒரு மாஸ் ஹீரோ விடாமுயற்சி போன்ற படத்தில் நடிக்க தைரியம் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actor Sibiraj spoke about Vijay and Ajith.. See what he said..!
Actor Sibiraj spoke about Vijay and Ajith.. See what he said..!