நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சத்யராஜ். இவர் தமிழில் சட்டம் என் கையில் ,மூன்று முகம் ,எனக்குள் ஒருவன், நான் மகான் அல்ல போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் அவர்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் என்று வெளியாகி உள்ளது. அதில் அவருக்கு கிட்டத்தட்ட 60 இலிருந்து 70 கோடி வரை சொத்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இது மட்டும் இல்லாமல் இன்று அவருடைய பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.