மஹத் பையனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவின் நண்பரும் நடிகருமாக வலம் வருபவர் மஹத். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

இவர் பிராய்ச்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது இவர்கள் குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

புகைப்படத்தில் மஹத் மகனை பார்த்த ரசிகர்கள் இந்த அளவுக்கு வளர்ந்துட்டானா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.