சியான் விக்ரம் நடிப்பில் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் பத்து சூப்பர் ஹிட் திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரத்தில் நடித்து தொடர்ந்து நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் இதுவரை எக்கச்சக்கமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. வெற்றி, தோல்விகளை கடந்து இன்று வரை திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் சியான் விக்ரமின் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. அன்னியன்
  2. பிதாமகன்
  3. சேது
  4. தெய்வத்திருமகள்
  5. சாமி
  6. தூள்
  7. ராவணன்
  8. கோப்ரா
  9. தில்

இந்த பத்து படங்களில் உங்களில் பேவரைட் எது என்பதை எங்களோடு கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.