Abinay in First Post Afrer Bigg Boss

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிநய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவை பதிவு செய்துள்ளார்.

Abinay in First Post Afrer Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கடந்த வாரம் வீட்டை விட்டு அபிநய். பாவணி உடனான காதல் சர்ச்சை தான் இவர் வீட்டை விட்டு வெளியேற காரணமாக அமைந்தது.

Sivakarthikeyan பற்றி உண்மையை உளறிய Soori – அரங்கை அதிரவிட்ட ரசிகர்கள்! |Velan Audio Launch | HD

கோவிந்தா என்றால் என்ன பொருள்.?

இந்த நிலையில் அபிநய் முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதாவது போலியிலிருந்து நிஜத்திற்கும் உங்களது அன்பிற்கும் மாறி உள்ளேன் என கூறியுள்ளார். எழுபத்தி நான்கு நாட்கள் நான் வீட்டினுள்ளே இருந்ததற்கு காரணம் நீங்களும் நீங்கள் கொடுத்த ஆதரவும் தான். நாணயத்திற்கு எப்போதுமே இரண்டு பக்கங்கள் உண்டு. எனக்கு அந்த பிக் பாஸ் வீட்டில் மேலும் தொடர அதிர்ஷ்டம் இல்லை. என்னைப் பற்றி எப்படி காட்டி இருந்தாலும் என்னுடைய குடும்பத்தார் புரிந்து கொண்டனர். எப்படிப் பார்த்தாலும் கடைசியில் அது ஒரு கேம் ஷோ. உங்க வீட்டில் இருந்து நான் நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டேன் என பதிவு செய்துள்ளார்.