![Abhirami Abhirami Arrest Soon? - Meera Mithun's Controversy Tweet | Tamil Cinema News | Kollywood Cinema News | bigg Boss | Bigg Boss Tamil 3](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2019/10/Abhirami-696x421.jpg)
அபிராமி கூடிய விரைவில் ஜெயிலுக்கு செல்வார் என மீரா மிதுன் ட்வீட் செய்திருப்பது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Abhirami Arrest Soon : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார் மீரா மிதுன்.
ஏற்கனவே இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சாக்ஷி அகர்வால், அபிராமியை விளாசி இருந்ததை தொடர்ந்து தற்போது அபிராமியை மீண்டும் விளாசியுள்ளார்.
என்னை கலாய்க்க கேவலப்படுத்த ஆள் வைத்து வேலை செய்யாத, நீ என்னால தான் வளர்ந்த என்பது உலகத்துக்கே தெரியும் என்பது போல அந்த பதிவில் கூறியுள்ளார்.
எனக்கு எப்போதுமே என் பேன்ஸ் சப்போர்ட் பண்ணுவாங்க என கூற நெட்டிசன்கள் உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்களா? என்றெல்லாம் கலாய்த்தெடுத்துள்ளனர்.
அதே சமயம் அபிராமி உங்களிடம் ஏமார்ந்து விட்டார் என கூற ஜோ மைக்கேல் கடந்த வாரம் ஜெயிலுக்கு போய்ட்டார். கூடிய விரைவில் அபிராமியும் ஜெயிலுக்கு போவார் என கூறி சர்ச்சை பதிலை கொடுத்துள்ளார்.
Cheap stunts of abirami !
Get a life Joe gang.
Don’t mess with me hereafter warning.@abhiramivenkat_ People know your living at my mercy !
Don’t loose money paying for trolls to attack me.
Well am sure you know my fanbase. Hatred will burn you. pic.twitter.com/iyLpFweeLg— Meera Mitun (@meera_mitun) October 10, 2019
Kelavi Meera.. Pavam Abhi unne nambi yemandutha.. Unnne inno police pudichitu poliya di fraud… Unne madri amaanushyam public aa suttina public ke risk.. Joe innu vechi seyannum unne.. Joe is very good guy.. Ippovaduu thirundurii..
— Vishwanathan Subramanyam (@vishwaniyer) October 10, 2019
Well do you know Joe was arrested last week and he is a criminal, well abirami also LL go inside soon for her criminal activities with mafia gang.
Above all, God is watching, they know wat tey do and God watches everything.— Meera Mitun (@meera_mitun) October 10, 2019