தல அஜித் மகனுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aathvik Ajith in Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். அவருடைய நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

தல அஜித்தின் மகனா இது?? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!!

தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளார். தற்போது ஆத்விக் தன்னுடைய மாமா ரிச்சர்ட்டுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.