இப்படியா புடவை கட்டுவாங்க என கேட்கும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஆஷா கவுடா.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோகுலத்தின் சீதை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆஷா கௌடா.

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நாயகி ஆக நடித்த வருகிறார். இந்த சீரியலில் ஆரம்பத்தில் ஆல்யா மானசா நாயகியாக நடித்து வந்த நிலையில் அவர் விலகலுக்குப் பிறகு ரியா விஸ்வநாதன் நாயகியாக நடிக்க தொடங்கினார்.

தற்போது ரியாவும் இந்த சீரியலில் இருந்து விலகி விட்ட நிலையில் அவருக்கு பதிலாக நடித்து வருகிறார் ஆஷா கவுடா. இந்த சீரியலில் இவர் கமிட்டான நிலையில் instagram பக்கத்தில் புடவையின் மாராப்பை ஏடாகூடமாக போட்டு கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

புகைப்படத்தை பார்க்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் பண்ணுங்க

https://www.instagram.com/p/Cbj3OAxv9om/?igshid=YmMyMTA2M2Y=