Murugadoss Family Photo

A.R.Murugadoss Family : இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ், தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் முருகதாஸ் இறுதியாக தளபதி விஜய் நடித்த சர்கார் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஓர் அரசியல் படம் இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறப்பட்டு வந்த இந்த படத்தை 2.O படத்தை தயாரித்து லைகா நிறுவனமே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது முருகதாஸ் தன்னுடைய மனைவி மற்றும் மகன் மகளுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. முருகதாஸின் மகனும் மகளும் மிகவும் கியூட்டாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முருகதாஸின் குடும்ப புகைப்படம் :

A.R.Murugadoss Family

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.