தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவரை இயக்க வேண்டும், நடிக்க வேண்டும், இணைந்து பணியாற்ற வேண்டும் பல பிரபலங்கள் அப்படியான வாய்ப்புக்காக வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராஜா ரங்குஸ்கி என்ற படத்தை இயக்கி இருப்பவர் தரணி தரண். இதற்கு முன்னதாக பர்மா என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இவர் பிரதேகமாக நமது சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில் 10 கார்களை செய்து சேஸிங், திரில்லர், ஆக்ஷன் என வித்தியாசமாக கதையை உருவாக்கியுள்ளாராம். இந்த படத்தில் தல அஜித் நடித்து கொடுத்தால் படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என கூறியுள்ளார்.

YouTube video