இது ஒன்னும் சினிமா கிடையாது.. போட்டியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி.!!

Web Ads

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg boss tamil 9 day 20 promo 2
Bigg boss tamil 9 day 20 promo 2

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் வீட்ல போட்டியாளர்கள் பண்றது ரசிக்கும்படியா இருக்கணும்,இல்ல சகிச்சிக்கிற அளவுக்காவது இருக்கணும் இந்த சில பேர் பண்றது சகிக்க முடியல இதெல்லாம் இவங்க தெரியாமலாம் பண்ணல தெரிஞ்சு தான் பண்றாங்க சகிக்கிற அளவுக்கு இல்லன்னு அவங்களுக்கு சொல்லணும்ல வாங்க பேசுவோம் என சொல்லி இருக்கிறார்.

Web Ad 2

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் போன வாரம் பரபரப்பா போச்சு படபடப்பா இருந்துச்சு சகச்சிக்கவே முடியல சில பேர் நடந்துக்கிட்டது எல்லாமே இன்டர்வியூ வரும்போது நீங்க எல்லாம் எப்படி இருந்தீங்க இப்ப நீங்க எப்படி நடந்துக்கிறீங்க எங்கிருந்து வருது இந்த தைரியமெல்லாம். இது ஒன்னும் சினிமா கிடையாது உங்களோட நிஜ கேரக்டர் என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.