தனுஷ் 56 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!

Web Ads

தனுஷ் 56 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Do you know who is the heroine of Dhanush 56 Let's buy it!
Do you know who is the heroine of Dhanush 56 Let’s buy it!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.இவர் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார் சமீபத்தில் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது.

அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 56 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஹீரோயினாக நடிக்கப் போவது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.அதாவது நடிகை சாய் பல்லவி தான் தனுஷ் உடன் சேர்ந்து நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மாரி 2 படத்தில் சாய் பல்லவி இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Do you know who is the heroine of Dhanush 56 Let's buy it!
Do you know who is the heroine of Dhanush 56 Let’s buy it!