வீட்டை விட்டு கிளம்பிய நந்தினி, நந்தினியின் பிரிவால் மனம் வாடும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 05-10-25
moondru mudichu serial today promo update 05-10-25

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அருணாச்சலத்திடம் நந்தினி இங்கிருந்து எங்க வீட்ல பட்ட கஷ்டம் எல்லாம் போதும் அவ எது ஆசைப்பட்டாலும் அவளுக்கு அதை கொடுக்கணும்னு நினைச்சேன் என சொல்லுகிறார்.

Web Ad 2

நந்தினிடம் சூர்யா உனக்கு புடிச்ச மாதிரி நீ உங்க வீட்ல போய் வாழு இனி உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது என சொல்லுகிறார். சூர்யாவின் பேச்சை கேட்ட நந்தினி எதுவும் மறுத்து பேசாமல் அமைதியாக துணிகளை எடுத்துக் கொண்டு பேப்பரில் என்னை மன்னிச்சிடுங்க சூர்யா சார் என எழுதிவிட்டு கிளம்பி விடுகிறார்.

உடனே அவள நானே போக சொல்லி இருந்தாலும் என்னோட மனசு என்கிட்ட இல்ல அவ என்ன விட்டு போயிட்டா டாடி மொத்தமா போயிட்டா என்று சொல்ல சுந்தர வள்ளியும் மாதவியும் சந்தோஷப்படுகிறேன். என்ன தேடி திரும்பவும் வரமாட்டாளான்னு ஏங்கி இருக்கிறேன் என நந்தினியின் பிரிவால் சூர்யா வாடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்

moondru mudichu serial today promo update 05-10-25
moondru mudichu serial today promo update 05-10-25