குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா..!

குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி.இவருக்கு திருமணமான சில நாட்களிலேயே சீரியலில் இருந்து விலகினார்..
உடனே கர்ப்பமான ரித்திகாவிற்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்து இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இன்று உலகம் முழுவதும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் ரித்திகாவும் குழந்தை மற்றும் கணவருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram