40 வயதானால் என்ன? விவகாரமான கேள்விக்கு காஜல் அகர்வாலின் நச் பதில்..!

Web Ads

விவகாரமான கேள்விக்கு காஜல் அகர்வால் நச் என்ற பதில் கூறி உள்ளார்.

What about turning 40 Kajal Aggarwal's response to the affair question..!
What about turning 40 Kajal Aggarwal’s response to the affair question..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்களான விஜய்,அஜித்,தனுஷ்,சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் அவரது நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இதனால் பலரும் அவரிடம் 40 வயதை கடந்த நிலையில் மீண்டும் சினிமாவில் சாதிக்க வந்துள்ளதற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் கடுப்பான காஜல் 40 வயதானால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை திறமைக்கு வயது ஒரு தடையாக இருக்காது இனி அப்படி கேட்காதீர்கள் என்று பேசியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

What about turning 40 Kajal Aggarwal's response to the affair question..!
What about turning 40 Kajal Aggarwal’s response to the affair question..!