கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்.!!

Web Ads

கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj shared interesting information about the movie Coolie.!!
Lokesh Kanagaraj shared interesting information about the movie Coolie.!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

அனிருத் திசையமைத்துள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ், சோபின் ஷபீர் ,உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவலை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். அதாவது இந்த படத்தில் சோபின் ஷபீர்க்கு பதிலாக பகத் பாசில்தான் நடிக்க இது இருந்ததாக சொல்லி இருக்கிறார் அவரிடம் கால்சீட் இல்லாத காரணத்தினால் தான் அவருக்கு பதிலாக இவர் நடித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த கதாபாத்திரத்தை உருவாக்க ஆறு மாதங்களுக்கும் மேலாக செலவானது என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Lokesh Kanagaraj shared interesting information about the movie Coolie.!!
Lokesh Kanagaraj shared interesting information about the movie Coolie.!!