குடும்பத்துடன் மாலத்தீவில் என்ஜாய் பண்ணும் காஜல் அகர்வால்..!

Web Ads

குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்று என்ஜாய் செய்துள்ளார் காஜல் அகர்வால்.

actress kajal agarwal family photos viral
actress kajal agarwal family photos viral

பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் அதனைத் தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், ஆர்யா 2, நான் மகான் அல்ல, பிருந்தாவனம்,துப்பாக்கி, மாற்றான், பிஸ்னஸ் மேன், ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி,விவேகம், மெர்சல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது க ஜூன் மாதம் 19ஆம் தேதி காஜல் அகர்வாலின் பிறந்தநாள் அன்று 40 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

அங்கு குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.