கையில் பேரக்குழந்தையுடன் இருக்கும் வீடியோ வெளியிட்டு ரோபோ சங்கர் மனைவி போட்ட பதிவு..!

Web Ads

பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரோபோ சங்கர் மனைவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

roboshankar wife priyanka latest post
roboshankar wife priyanka latest post

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மக்கள் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவரது மகளான இந்திராஜாவிற்கு கார்த்திக் என்பவர் உடன் திருமணமானது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று இருந்தனர்.ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து விலகி இருந்தார். சமீபத்தில் அவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்திருந்தது.

தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் பாட்டியான இந்திரஜாவின் அம்மா குழந்தையை மடியில் வைத்து கொஞ்சி கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு அதில் புது வரவல்ல இது புது உறவு.. ஏங்கி இருந்த கைகளுக்கு உன்னை ஆராத தழுக ஆசை வந்ததடா என் அன்பு பேரனே.. என்று பதிவிட்டு உள்ளார். இவரின் இந்த பதிவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.