கண்களால் ரசிகர்களை கவர்ந்த 90 கிட்ஸ் நாயகி மோகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜாவே என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மோகினி. 

கண்களால் ரசிகர்களை கவர்ந்த இவர் அப்போது டாப் நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வர தொடங்கினார். புதிய மன்னர்கள், நாடோடி மன்னன் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகிய இவர் தற்போது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

உடல் எடை கூடி குண்டாக மாறி உள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.