ரஜினி நடிப்பில் அடுத்ததாக வெளியாக போகும் 5 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 76 வயதாகியும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்.
இவரது நடிப்பில் இறுதியாக ஜெயிலர் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள 5 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
1. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன்
2. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171
3. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம்
4. நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2
5. அட்லீ இயக்கத்தில் ஒரு படம்
இந்த 5 படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங்?