மற்றும் மொழிகளில் சூப்பர் ஹிட் ஆகி தமிழில் தோல்வியை தழுவிய 5 படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

இந்திய சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற்றால் மற்ற மொழிகளில் ரீமேக்காவது வழக்கம். அந்த வகையில் மற்ற மொழிகளில் வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. ஓ மணப்பெண்ணே – பெல்லி சூப்புலு ( தெலுங்கு )
  2. ஒஸ்தி – தபாங் ( இந்தி )
  3. ஆதி – அத்தனோக்கடே ( தெலுங்கு )
  4. சேட்டை – பெல்லி ( இந்தி )
  5. தில்லாலங்கடி – கிக் ( தெலுங்கு )
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.