பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என தெரியவந்துள்ளது.

4th Elimination Analysis of BB 6 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது யார்?? வெளியான அதிரடி தகவல்

இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரீனா என மூவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நான்காவது எலிமினேஷன் நடைபெற உள்ளது.

இதற்கான நாமினேஷன் பட்டியலில் அசீம், ஆயிஷா, விக்ரமன், ஏடிகே, தனலட்சுமி, மகேஸ்வரி மற்றும் ராம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் நிலவரப்படி ராம் மற்றும் மகேஸ்வரி மட்டுமே குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடங்களில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது யார்?? வெளியான அதிரடி தகவல்

இதனால் இவர்களில் ஒருவர் வெளியேறவே அதிக வாய்ப்புள்ளது. இருவரில் யார் வெளியேறுவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?