விவேகம் திரைப்படம் வெளியாகி இன்னையோட நாலு வருஷம் ஆகிடுச்சு என ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

4 Years of Vivegam : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்துக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைய ராசி பலன்.! (24.8.2021 : செவ்வாய்க் கிழமை)

இந்த நிலையில் தல அஜித் ரசிகர்கள் இன்று சமூக வலைதளங்களில் உற்சாக கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதற்கான கால விவேகம் திரைப்படம் வெளியாகி இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது.

Live In Relationship நல்ல Concept தான்.., ரொம்ப பேருக்கு நம்பிக்கை இல்ல | Aadhalinaal Kadhal Seiveer

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க வில்லனாக விவேக் ஓபராய் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித்தின் கடுமையான உழைப்பும் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.