4 years of blockbuster kaththi
4 years of blockbuster kaththi

இன்று முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணிக்கு முதல் வெற்றி கிடைத்த நாள் என்பதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக இணைந்து நடித்த படம் கத்தி. கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

இன்றோடு இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் ட்விட்டரில் 4YearsofBlockbusterKaththi என்ற ஹேஸ்டேக்கில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

கத்தி படத்திற்கு பிறகு இவர்களின் கூட்டணியில் வெளியான துப்பாக்கி படம் மெகா ஹிட்டாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மூன்றாவது முறையாக முருகதாஸ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படத்திற்கும் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.