
2nd Test Australia vs India – இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா – இந்தியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இன்று இரண்டாம் டெஸ்ட் போட்டி தொடங்கி உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கி உள்ளது.
மேலும், இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற மகிழ்சியில் இந்திய அணி ஆட்டத்தை தொடங்கி உள்ளது.
மற்றும் இந்த போட்டியில் இந்திய அணியில் காயம் காரணமாக அஸ்வின் விலகியதால் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
அத்துடன் ரோகித் சர்மாவிர்க்கு பதிலாக ஹனுமா விஹாரியும் அணியில் இடம் பிடித்துளார். இந்த சில மாற்றங்களுடன் இந்தியா அணி களமிறங்கிஉள்ளது.
மேலும், ஆஸ்திரேலியா அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் ஆட்டத்தை தொடங்கி உள்ளது.
இதுவரை எந்த விக்கெடும் இழக்காமல் ஆஸ்திரேலியா அணி களத்தில் உள்ளது. மற்றும் 26 ஓவருக்கு 66 ரன்கள் எடுத்து உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இந்த போட்டியுலும், நேர்த்தியாக விளையாடினால் இந்த போட்டியிலும் வெற்றி பெறலாம்