2018 Mass Movie

2018 Mass Movie : 2018-ன் மாஸான திரைப்படம் எது? என்பதற்கான மூன்றாம் கட்ட ஓட்டெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது. இப்போதே உங்களது ஓட்டை பதிவு செய்யுங்கள்.

KalakkalCinema Reward என்ற பெயரில் எங்களது இணையதளத்தின் சமூக வளையதள பக்கத்தில் 2018-ன் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகைகள் குறித்த ஓட்டெடுப்பு நடந்து வருகிறது.

தற்போது 2018-ம் உங்கள் மனம் கவர்ந்த மாஸான திரைப்படம் எது? என்ற கருத்து கணிப்பு மூன்றாம் கட்டமாக நடந்து வருகிறது.

அதற்கான ட்விட்டர் வோட்டிங் இதோ

முதல் கட்ட முடிவுகள்

இரண்டாம் கட்ட முடிவுகள்