2 Point O Trailer Launch

2 Point O Trailer Launch : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.ஓ படத்தின் ட்ரைலர் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.ஓ. லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் சூப்பர் ஸ்டாருடன் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்துள்ள நடித்துள்ளனர்.

நவம்பர் 29-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. மதியம் 12 மணிக்கு வெளியாகியுள்ள 2.ஓ படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது 2.ஓ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்காக கொண்டாட்டத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ

2.0 Trailer Launch Celebrations | Rajinikanth | Akshaykumar | AR.Rahman | Shankar | kalakkal cinema