2 Point O Overseas Review

2 Point O Overseas Review : 2 பாயிண்ட் ஓ படத்தை பார்த்த வெளிநாட்டு ரசிகர்கள் படத்தை பற்றிய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட தொடங்கியுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2 பாயிண்ட் ஓ. உலகம் முழுவதும் இப்படம் இப்பிற்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் முதல் நாள் முதல் காட்சி சில மணி நேரங்களுக்கு முன்பு தான் தொடங்கி இருந்தது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிரீமியர் காட்சிகள் முடிவடைந்துள்ளன.

படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். அவைகளில் ஒரு சில இதோ உங்களுக்காக

இதில் ரசிகர் ஒருவர் எமோஷனல் காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் உணர்வு பூர்வமாக அழ வைக்கும் என கூறியுள்ளார். பெரும்பாலும்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.