2.O Collection Details :
பாக்ஸ் ஆஃபிஸில் 2.O படம் தொடர்ந்து புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது, தற்போது இரண்டு வாரத்தில் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பதை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருந்த படம் 2 பாயிண்ட் ஓ.
உலகம் முழுவதும் வெளியான இப்படம் இதுவரை அதாவது இரண்டு வார முடிவில் ரூ 500 கோடி வசூல் தாண்டி பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்துள்ளது.
இதனை லைகா நிறுவனமே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
Surging Into Week 2.. Crossing Borders.. Redefining History. #2Point0 Enters the 500 Crore Club! #2Point0EpicBlockbuster #2Point0 @2Point0movie @rajinikanth @akshaykumar @shankarshanmugh @arrahman @iamAmyJackson pic.twitter.com/Agq5ZMsxGB
— Lyca Productions (@LycaProductions) December 6, 2018
Yes…it’s just the beginning…so many records to be broken…once China release…All time No .01…is a possibility…get ready folks… I’m the only ONE…SUPER ONE…????????????????????????????????????????????????
— vasieegaran (@vasee86) December 6, 2018