![images - 2024-02-11T160018.476](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/02/images-2024-02-11T160018.476-696x391.webp)
லால் சலாம் படத்தில் இரண்டு நாள் வசூல் நிலவரம் பற்றி தெரிய வந்துள்ளது.
2 Days Collection of Lal Salaam Movie : தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு காலத்தில் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ரம் ஆகிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் லால் சலாம்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/02/images-2024-02-11T160129.796.jpeg)
முதல் நாளில் 4.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்த இந்த படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது வரை உலகம் முழுவதும் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.