
1st Test – India vs Australia – ஆஸ்திரேலியாக்கு எதிரான அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆஸி, அணி வெற்றி பெற 219 ரன்கள் எடுக்க வேண்டும் அல்லது இந்தியா வெல்ல 6 விக்கெடை ஆஸ்திரேலியா வீழ்த்த வேண்டும்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெற்றி பெற 323 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி, அணி அந்த ஆட்டத்தின் இறுதியில் 104/4 என இருந்தது.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் புஜாரா மற்றும் ரஹானே களத்தில் இருந்தனர்.
நேற்று நான்காம் நாள் போட்டி தொடங்கியது, இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆஸ்திரேலியா இந்தியாவின் 4-வது விக்கெட்டை எடுத்த நிலையில் இருவரின் ஜோடி 87 ரன்கள் எடுத்திருந்தது.
மேலும், 74-வது ஓவரில் நாதன் பந்து வீச்சில் ரஹானே தப்பித்து இந்தியா 200 ரன்களுக்கு அதிகமாக பெற பெரிதும் ரஹானே உதவினார்.
இந்திய பந்துவீச்சு அபாரமாக இருக்கும் நிலையில் இறுதி நாளான இன்று ஆஸ்., அணி வெற்றி பெற 99 ரன்கள் தேவைப்படுகிறது.
ஆஸ், மண்ணில் இதுவரை வெற்றி பெறதா இந்திய அணி இது போன்று சிறப்பாக செயல் பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய அணியின் வீரர்களும், ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.