
தனுஷுக்கு எதிர்பாராத அளவிற்கு தோல்வியை கொடுத்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக பலர் இருந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். திரையுலகில் நடிகர்களாக இருப்பவர்களுக்கு வெற்றி தோல்வி என்பது சர்வ சாதாரணமான விஷயம்.

சில படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் சில படங்கள் எதிர்பாராத அளவிற்கு தோல்வியை கொடுக்கும் என்பதை அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் தனுஷுக்கும் எதிர்பாராத அளவிற்கு தோல்வியை கொடுத்த படங்கள் சில உள்ளன. அந்தப் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. புதுக்கோட்டையில் இருந்து சரவணன்
2. சுள்ளான்
3. ட்ரீம்ஸ்
4. அது ஒரு கனா காலம்
5. பரட்டை என்கிற அழகுசுந்தரம்
6. மாப்பிள்ளை
7. நய்யாண்டி
8. தொடரி
9. The Extraordinary Journey of the Fakir
10. எனை நோக்கி பாயும் தோட்டா
தோல்வி படங்கள் என்ன சொல்லப்படும் இந்த 10 படங்களில் உங்களது பேவரைட் என்ன என்பது குறித்து எங்களோடு கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.