![images - 2023-11-22T092152.875](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/11/images-2023-11-22T092152.875-696x391.webp)
பத்து நாளில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது.
10 Days Collection of Jigerthanda DoubleX Movie : தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/11/maxresdefault-2-1-1024x576.webp)
கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படத்துடன் மோதிய இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/11/images-2023-11-22T092143.405-jpeg.webp)
இந்த நிலையில் தற்போது பத்து நாள் முடிவில் திரைப்படம் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.