விஜய் | Vijay | 18 Years of Shajahan
மீண்டும் ஷாஜகான் போன்ற விஜயை எப்போ பார்ப்போம் என ரசிகர்கள் கண் கலங்குகின்றனர்.

தமிழ் சினிமாவில் இன்று மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எல்லாமே மாஸாக இருக்க வேண்டும் என்ற பார்வையில் தான் உள்ளது. அவரை இயக்குபவர்களும் அதையே தான் குறிக்கோளாக வைத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்ற ஷாஜகான் திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

காதலுக்காக உயிரையே கொடுப்பேன் என விஜய் இந்த படத்தில் வசனமெல்லாம் பேசி அசத்தி இருப்பார். அப்படியான லவ் பாய் விஜயை மீண்டும் எப்போது பார்ப்போம் என்ற அவா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.