Saina-nehwa

இந்திய பாட்மிட்டன் நட்சத்திரம் சாய்னா முதல் சுற்றில் தகுதி பெற்றுள்ளார். நேற்று டென்மார்க் நகரில் நடைபெற்ற ஓபன் பேட்மிட்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி 2 பாதியில் 21,24 புள்ளிகள் எடுத்து ஹாங்காங் வீராங்கனை நான் ஷீ- யை வெற்றி கொண்டார்.

அதே நேரத்தில் இப்போட்டியில் மறுமுனையில் நமது இந்திய வீராங்கனை சிந்துவும் அமெரிக்காவின் பெய்வேன் ஆகியோரும் மோதின, இதில் சிந்து தோல்வி அடைந்தார். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு சிந்து இப்போட்டியில் இருந்து வெளியேறினார்.