
பொதுவாகவே வீடுகளில் இருக்கும் சுட்டி குழந்தைகள் செய்யும் சேட்டைகளை ரசிக்காத பெற்றோர்களே இருக்க வாய்ப்பில்லை. பெற்றோர்கள் மட்டுமில்ல சாதாரண மக்களையும் ரசிக்க வைப்பவர்களே குழந்தைகள்.
தற்போது சிறு குழந்தை ஒன்று அழுது கொண்டிருக்க அக்குழந்தையின் தாயார் இப்போ எதுக்கு அழுவர? வாயை மூடு என கூறுகிறார்.
இதற்கு அந்த குழந்தை வாயை மூட மாட்டேன் என பதில் கொடுக்க இறுதியில் பொறுமையை இழந்த அந்த குழந்தை தன்னுடைய தாயின் தலை முடியை பிடித்து தாக்குகிறது.
இந்த வீடியோ தான் தற்போது சமூக வளையதளங்களில் செம ட்ரெண்டாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க